தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எரணம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அதன் தலைவர் ராஜேஷ் கண்ணன் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பணி ஆனையை வழங்கினார் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் பாலச்சந்தர் வெகு சிறப்பாக செய்திருந்தார்