திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது கழிவு நீர் கால்வாய்கள் வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்
இந்நிகழ்வில் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர், மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்