தூத்துக்குடி பாளையம் மெயின் ரோடு வி.வி.டி சிக்னல் அருகில் பனைத் தொழிலாளர்கள் 6. அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்பெருந்தலை மக்கள் கட்சியின் ஆர்ப்பாட்டம். மாவட்டச் செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார் மாவட்டத் தலைவர்வின்சென்ட். மாவட்ட பொருளாளர் தேவராஜ். பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என். ஆர். தனபாலன் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் ஆகிய கலந்து கொண்டு பேசினார்கள்