திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியண்டவர் கல்லூரியில் பயிலும் இயற்பியல் 3ஆம் ஆண்டு மாணவி செல்வி ஷாலினி சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சு போட்டியில் வெற்றிபெற்று திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்த சொற்பொழிவு கழக பேச்சாளர்காண விருத்தினை தமிழக துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் வழங்கினர் .
மேலும் வெற்றி பெற்ற மாணவி ஷாலினிக்கு தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெருவித்தனர்.
