தென்காசி மாவட்டத்தில் தென்காசி உட்கோட்ட காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை காவல் துறையினருக்கு வாராந்திர கவாத்து பயிற்சி தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஶ்ரீனிவாசன் தலைமையில் நடைப்பெற்றது
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை யினரிடம் குறைகளை கேட்டறிந்து விரைவில் நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்களிலும் வாராந்திர கவாத்து பயிற்சி நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.