தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார்
பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி பாக முகவர்கள் பி.எல் .ஏ
கூட்டம் தேனி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அவர்கள் திமுக அரசின் சாதனைகளையும்
மகளிர் உரிமைத் தொகையின் சிறப்பினையும் எடுத்துக்கூறி
வருகின்ற நவம்பர்16 17 23 24 ஆம் ஆகிய நாட்களில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமில் பாக முகவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் கட்சி வளர்ச்சி பணிகள் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்
மாவட்ட அவைத் தலைவர் பி.டி. செல்லபாண்டியன் தொகுப்பு உரையாற்றினார்
இந்த கூட்டத்தில் நகராட்சி நகர் மன்ற தலைவர் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் தேனி ரேணுப் பிரியா பாலமுருகன் பேரூராட்சி மன்ற தலைவர்கள் ஆண்டிபட்டி பொன் சந்திரகலா தாமரைக் குளம் ச. பால்பாண்டி தென்கரை வி நாகராஜ் வடுகபட்டி வி. நடேசன் மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி குச்சனூர் பி.டி. ரவிச்சந்திரன் மார்க்கையன்கோட்டை ஒ.ஏ.முருகன் தேனி நகர செயலாளர்கள் தேனி நாராயண பாண்டியன் பெரியகுளம் முகமது இலியாஸ் போடி ஆர் புருஷோத்தமன் உள் பட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.