விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் மண்டபத்தில்
ஆற்றல் ஈவென்ட் ஃபவுண்டர் ஆற்றல் சரண்யா குழுவினர்கள் நடத்தினார்கள்.
போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஸ்டேட் செயலாளர் ஶ்ரீனிவாசன்
(சைபர் கிரைம்) பன்முக கலைஞர் சமூக ஆர்வலர் ஆனந்தி ஆகியோர் போதைப்பொருட்களின் தீமைகள் பற்றி பேசினார்கள்
நடன நிகழ்ச்சிக்கு நடன பயிற்சியாளர் ஜானி மாஸ்டர் மிமிக்ரி ஆர்டிஸ்ட்,விஜய் டிவி புகழ் சிம்பு மதன் ,சமூக ஆர்வலர் தினீன் பிரதாப் கலந்துகொண்டனர்
நடன கலைஞர் பத்ரி நாராயணன் நடுவராக பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சிக்கு இராஜபாளையம்,அருப்புக்கோட்டை,
திருநெல்வேலி,நாகர்கோவில் திருச்செந்தூர், ஆகிய பல்வேறு ஊர்களில் இருந்து வந்த. குழந்தைகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ஆற்றல் சரண்யா நன்றி கூறினார்