தேனி மாவட்டம் பெரியகுளம் அகமலர் கமலத்துள் அன்பெனும் விதையூன்றி ஆல விருட்சமாய் திகழ்ந்து கைலாசநாதரின் அருளாசி பெற்ற ஆன்மிக அன்பர் கைலாசநாதர் மலை கோயில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு செயலாளர் சிவக்குமார் அவர்களது சேவையை பாராட்டி தேனி வெளிச்சம் அறக்கட்டளையின் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.