இயற்கை வளங்களை, மலைகளை, நீர்நிலங்களை, (தாமிரபரணி) ஆறுகளை பாதுகாக்க கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் விஜய்வசந்த்யிடம் கோரிக்கை மனு
கன்னியாகுமரி, திருநெல்வேலி ,தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மும்பை வாழ் தமிழர்கள் சார்பில் ஸ்ரீதர் தமிழன் மற்றும் மாரியப்பன் ஆகியோர் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் விஜய்வசந்த் அவர்களை சந்தித்து
கன்னியாகுமரி, திருநெல்வேலி ,தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள இயற்கை வளங்களை, மலைகளை, நீர்நிலங்களை, (தாமிரபரணி) ஆறுகளை பாதுகாக்க இந்திய ஒன்றிய அரசும் ,தமிழ்நாடு மாநில அரசும் இயற்கை வளம், மலைப் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என கோரிக்கை மனு வழங்கப்பட்டது.