நெல்லை பாராளு மன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பரிந்துரையின்
கீழ் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் நல்லூரை சேர்ந்த மூத்த காங்கிரஸ் உறுப்பினரும் மாநில காங்கிரஸ் கலை இலக்கிய பிரிவு துணை தலைவருமான ஆலடி சங்கரையாவுக்கு
பிஎஸ் என் எல் தொலை தொடர்பு ஆலோசனை கமிட்டி குழு உறுப்பினராக. தேர்வு செய்துள்ளனர்.
அதனை ஆலங்குளம் நகர காங்கிரஸ் சார்பாக. தலைவர் லயன் எஸ். வில்லியம் தாமஸ், துணைத்தலைவர் லிவிங்ஸ்டன் விமல் ,நகர பொருளாளர் ஐசக் இம்மானுவேல், பொது செயலாளர் யேசுராஜா, நகர சட்டபிரிவு தலைவர் கருப்பசித்தன், சிறுபான்மை தலைவர் ராஜேந்திரன், ஆறுமுகராஜ், அச்சுத பாண்டியன், ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்,
ஆலோசனை கமிட்டி உறுப்பினராக சங்கரய்யாவை தேர்வு செய்ய சிபாரிசு செய்த நெல்லை பாராளுமன்ற உறுப்பினர்
ராபர்ட் புரூஸ்க்கு ஆலங்குளம் நகர காங்கிரஸ் சார்பாக நன்றியினை தெரிவித்தனர்.