சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள
பெரியஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவசிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக முன்னாள் மாவட்ட அமைப்பாளர் அதிவீரபாண்டியன், மாலை அணிவித்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர். அருகில்
நிர்வாகிகள் வடகல்பூமி, திருமாவாசு. அன்பழகன், மகளிரணி காமயி, கலைச்செல்வி, தேன்மொழி, மற்றும் கடல்கேசவன், பதினெட்டாம்படி, ராஜாராம்,தமிழ்குமரன், முருகானந்தம், பாண்டி கருப்பச்சாமி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
