காசநோய் முன்னெடுப்பு எக்ஸ்ரே வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தேனி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தேசிய காசா நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசா நோய் இல்லாத தமிழகத்திற்கான பிரச்சாரம் என்கிற முன்னெடுப்பு நடமாடும் நுண்கதிர் எக்ஸ்ரே வாகனத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி கொடிடயசைத்து துவக்கி வைத்தார் உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்