கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் “வரலாற்று ஐயம்பேட்டை ” நூல் வெளியீட்டு விழா…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் மாமன்னன் இராஜராஜன் சோழன் விருதுபெற்ற வரலாற்று ஆய்வாளர் என்.செல்வராஜ் எழுதிய “வரலாற்றில்
ஐயம்பேட்டை “
என்ற நூல் வெளியீட்டு விழாவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் தஞ்சை இளவரசர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, அரசு வழக்கறிஞர் துளசிஅய்யா ஆகியோர் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்