கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒத்துப் போகாத சென்னிமலை கொலை குற்றவாளிகள்….
கொலை சம்பவங்களில் வேறுபாடுகள் உள்ளதால் துப்பு துலுக்காமல் தவிக்கும் காவல்துறை… திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் தங்களது புலனாய்வில் தோல்வியை சந்தித்து வருகின்றனர்…
ஈரோடு மாவட்டம் சென்னி மலையில் தோட்டத்தில் தனியாக இருந்த தம்பதியினர் அடித்து கொலை செய்யப்பட்டு பொருட்கள் திருடப்பட்டன அந்த கும்பல் இருவேறு இது போன்ற கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த கும்பலை 2024 ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த கும்பலை சேர்ந்தவர்கள் யாரேனும் அவிநாசி பாளையம் செம லை கவுண்டம்பாளையம் மூவர் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் தங்களது முதல் கட்ட விசாரணையை துவங்கினர்.
அதற்கு உதாரணமாக அவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட ஈரோடு மாவட்ட எஸ்பி ஜவகர் தனது காவலர்களுடன் சம்பவம் நடந்த அன்று ஆய்வில் ஈடுபட்டார். ஆனால் அந்த கொலையில் நடந்த கொலையாளிகளின் திட்டமிடல் இதில் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது
குறிப்பாக அவர்கள் சென்னிமலை பகுதியில் கொலை செய்தவுடன் பொலையான நபர்களின் கழுத்தை கயிறு மற்றும் துண்டுகளைக் கொண்டு இறுக்கி அவர்களது உயிர் பிரிந்ததை உறுதி செய்த பிறகு கொலையாளிகள் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளனர்.
அதேபோல் மோப்பநாய் மூலம் தடயங்கள் சிக்க கூடாது என்பதற்காக மிளகாய் பொடியை தூவி சென்று இருக்கின்றனர். மேலும் கிடைத்த பொருட்களை அப்படியே எடுத்து செல்லும் நிலை மாறி அவிநாசி பாளையம் கொலை வழக்கில் கொலை செய்யப்பட்ட செந்தில் குமாரின் செல்போனை எடுத்துச் சென்ற கொலையாளிகள் அதன் சிம் கார்டை கழற்றி வைத்து சென்றுள்ளனர்
மேலும் சிகரெட் துண்டு ஒன்று கொலை நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சென்னிமலை கொலை வழக்கில் சிக்கிய கும்பலை சேர்ந்தவர்கள் சிகரட்டை பயன்படுத்துவதில்லை என்பதால் காவல்துறையினர் விசாரணையி ல் தொடர்ந்து தோல்வியை ஏற்பட்டு வருகிறது 14 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணையை காவல்துறையினர் தற்பொழுது விரிவுப்படுத்து
இருந்தாலும் துப்பு துலக்காமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர். மேலும் செம மழை கவுண்டம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20 கிராமங்களை போலீசார் தங்களது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரணையை விரிவுபடுத்தி உள்ளன. கொங்கு பகுதியில் விவசாயம் சார்ந்த மக்கள் 29ஆம் தேதி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்
அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளோம் தமிழக காவல்துறையோடு உள்ளோம். பாஜக சார்பில் அமித்ஷாவிற்கு கடிதம் எழுத உள்ளோம் அதில் இந்த வழக்கை காவல்துறையுடன் இணைந்து சிபிஐ விசாரிக்க வேண்டும் முதல்வரும் இதற்கு செவி சாய்க்க வேண்டும் ஏற்கனவே தோட்டத்தில் குடிக்க வேண்டாம் என சொன்னதற்கு நான்கு பேர் கொலை செய்யப்பட்டனர்
இது முதலும் முடிவும் ஆக இருக்க வேண்டும் போதை கலாச்சாரத்தை பார்த்து ஒரு தலைமுறை வளர்கிறது இவர்கள் கையில் ஆயுதம் சென்றால் அது அபாயம் முதல்வர் புரிந்து கொண்டு சிபிஐக்கு அனுமதி வழங்க வேண்டும் உயிருக்கு பாதுகாப்பில்லை என்றால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை போய்விடும் குற்றவாளிகளுக்கு தண்டனை விரைவாக வழங்கப்பட வேண்டும் எல்லோரும் பயந்து வரும் அளவிற்கு ஆயுதம் எடுக்க நினைப்பவர்களுக்கு முதலும் முடிவாக இருக்க வேண்டும் கிராமப் பகுதிகளில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் காவல் வாகனங்களை அதிகப்படுத்த வேண்டும் கள்ளச்சாராய மரணத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கி உள்ளனர்
அதை நாங்கள் தடுக்கவில்லை ஆனால் இங்கு ஏன் தரவில்லை முதல்வர் உடனடியாக நிவாரணம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் கருத்தில் எடுப்பார் என நினைக்கிறேன் கடமை அவருக்கு உள்ளது காவல்துறை மீது பழி போடுவதை விட சிஸ்டம் சரியில்லை ஓவிய வாகனம் உள்ளிட்ட வசதிகளில்லை திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சட்ட ஒழுங்கு பெயிலியர் ஆகிவிட்டது
மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை போகாமல் இருக்க தீர்வு வேண்டும் சிறந்த அதிகாரிகளை வரவழைத்து விசாரணை செய்திருக்கலாம் நாங்கள் உங்களோடு வருகிறோம் சேர்ந்து தேர்வு காணுவோம் காவல்துறை எங்கே துபாய்க்கு எடுக்க வேண்டுமோ அங்கே எடுக்க வேண்டும் காவல்துறைக்கு அதிகாரம் கொடுக்கும் நேரம் புத்தக வெளியீட்டு விழா நடக்கட்டும் விஜய் பேசட்டும் அம்பேத்கர் கருத்தைக் கொண்டு செல்லும் ஒரே தலைவர் மோடி மட்டுமே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 25 லட்சம் பேர் உள்ளதாக கூறப்படுகிறது இவர்களை முறையாக கண்காணிக்க வேண்டும் ஐபிஎஸ் அதிகாரி எனது பேட்ஸ் மேட் சீமான் தமிழகத்தில் முக்கிய தலைவர் அதிகாரியின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் சீமான் அண்ணனை பொறுத்தவரை இதனை பெரிது படுத்த வேண்டாம் இது பிஜேபி கருத்து அல்ல அரசியல் தலைவருக்கும் காவல்துறை அதிகாரிக்கும் சண்டையன கொள்ள வேண்டாம் அவ்வப்போது நாம் கண்ணாடி பார்க்க வேண்டாம் அரசியல் வந்த பிறகு அண்ணாமலை தன்னை திருத்திக் கொள்கிறார் எனச் சொன்னால் அதை ஏற்கிறோம் தவறு என சொன்னாலும் அதனையும் ஏற்கிறேன் சீமான் எனது அண்ணன் புத்தக வெளியீட்டு விழா நடக்கட்டும் விஜய் பேசட்டும் அம்பேத்கர் கருத்தை கொண்டு செல்லும் ஒரே தலைவர் மோடி மட்டுமே என அவர் தெரிவித்தார் பேட்டி திரு அண்ணாமலை தமிழக பாஜக தலைவர்.