கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே
சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் உள்ள சூரியதேவர் மூல திருமேனியை மீட்டு தர கோரி அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு கடத்தல் பிரிவு ஐஜி பொன் .மாணிக்கவேல் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் உள்ள சூரியதேவர் மூலத் திருமேனியை கண்டுபிடித்து மீட்டு தருமாறு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் .மாணிக்கவேல்
மற்றும் கிராம மக்கள் ஏழு ஊர் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.