மனித உரிமைப் பாதுகாவலர் சார்பாகா
சிறந்த சமூக சேவகர் விருது இன்று 77 மனித உரிமைகள் நாள் விழாவில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஏ.ரசூல் மொஹிதீன்-க்கு
மனித உரிமை பாதுகாவலர்கள்.தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்.சின்னராஜ் ராமசாமி விருது மற்றும் சான்றிதழ் வழங்கினர்,
உடன் மாநில தலைவர் செந்தில்குமார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *