கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் துளசிஅய்யா பாய்,போர்வை , உணவு, வழங்கினார் ..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பாரதிதாசன் தெரு மக்களுக்கு பேரூர் திமுக சார்பில் போர்வைகள்* மற்றும் படுக்கை விரிப்புகள்* (பாய்கள்) வழங்கப்பட்டது.
பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் துளசிஅய்யா,மாவட்டபிரதிநிதி SPJ.முபாரக்,மாவட்ட சிறுபான்மை அணி K.பக்கீர் மைதீன் ஜமாத்சபை செயலர் SPJ.இலியாஸ் மாவட்ட அயலக அணி சாதிக்பாட்சாம.ம.க.நகர தலைவர் வாலன் சுலைமான் பாட்சா பேரூராட்சி உறுப்பினர்கள் லதாசெல்வம், வாசுதேவன் வர்த்தக அணியினர் மோகன், சித்திரவேலு, வார்டு செயலாளர்கள் சாகுல் ஹமீது செல்வம் பேரிடர் மீட்பு குழு தன்னார்வலர் வழக்கறிஞர் சேதுராமன்,* தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி நிர்வாகி ஹரிஹரன், நிம்மல்குமரன் ஆகியோர் உடனிருந்தனர் . தொடர்ந்து பொதுமக்களுக்கு
உணவு வழங்கப்பட்டது.