கமுதியில் புதியஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தை மாண்புமிகு தொழிலாளர்நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறைஅமைச்சர் சி.வி.கணேசன் ரிப்பன் வெட்டிகுத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார் நிகழ்ச்சியில் துறைசெயலர் மற்றும் மாவட்டஆட்சிதலைவர் பரமக்குடி சர்ஆட்சியர் மற்றும் மாவட்டகழகசெயலாளரும் ராமநாதபுரம் சட்டமன்றஉறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் கமுதி வட்டாச்சியர் இதரதுறை அதிகாரிகள் வடக்குமாவட்ட கவுன்சிலர் வாசுதேவன் மத்தியஒன்றிய செயலாளர் சண்முகநாதன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்