தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் கிழக்கு மண்டல அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மனுவைப் பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் கூறினார் மேலும் தூத்துக்குடி பெய்ந்த கனமழை பொது மக்களை பாதிக்காமல் அவ்வப்போது அதுகளுக்கு ஆலோசனைப்படி எங்கும் மழைநீர் தேங்காதபடி பாதுகாத்துக் கொண்டோம் என்று கூறினார்