தூத்துக்குடி பரபரப்பு
சட்ட மேதை அம்பேத்கரை அவமதித்தாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தூத்துக்குடி தென்பாக்கம் காவல் நிலையம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகரச் செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன் மற்றும் வட்டச் செயலாளர்கள் மாமன்றஉறுப்பினர்கள் மகளிர் அணியினர் திமுக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்
