கோவை மாவட்டம் வால்பாறையில் நகர் திமுகவின் சார்பாக டாக்டர் அம்பேத்கரை பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பதவி விலக வலியுறுத்தியும் வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு திமுகவின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில,மாவட்ட, நகர, சார்பு அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்