தஞ்சாவூர் மாவட்டம்
பதிவு எண்27/2024 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம்
தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் பேராவூரணி ஒன்றியம் மாதாந்திர கூட்டம் வா. கொள்ளைக்காடு ஓ. கருப்பையன் எலக்ட்ரிகல்ஸ் கடை கட்டிடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் மற்றும் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவருமான
வி.எஸ்.வீரப்பன் தலைமை தாங்கினார்.(முன்னாள் காவல்துறை, உதவி ஆய்வாளர்) திருவோணம் நகர செயலாளர் பெரி. ,சௌந்தர்ராஜன் ,ஒன்றியம் துணைத் தலைவர் எம்.ரமேஷ், கரம்பக்குடி ஒன்றிய செயலாளர் எம்.தங்க சாமி,கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவர் கே .எஸ். வடிவேல், பேராவூரணி ஒன்றிய செயலாளர் எஸ்.கோவிந்தசாமி, ஒன்றிய பொருளாளர் ஓ.கருப்பையன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் உறுப்பினர்கள் எம்.ஐயப்பன்
பெ.ரங்கசாமி ,மு .கருப்பையன் கே.முருகேஷ் கி கோவிந்தராஜ் என்.மாரிமுத்து க. வைத்தியநாதன் கோ. சின்னத்திரை கே பன்னீர்
கே விந்தராஜ் கே.சிவனேசன்
ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின்
ஓ பன்னீர்செல் ,மா. நாடிமுத்து
சி.சுப்பிரமணியன் யு. ரவி ஆகியோர் ஒருமனதாக சங்கத்தின் புதிய உறுப்பினராக இணைந்து கொண்டனர்.மேலும், புதிய அட்டை வழங்குவது, சங்கம், உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை சங்கம் முன்னெடுத்துச் செய்து கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.