தூத்துக்குடி எட்டையாபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடும் வகையில் ஏராளமான கேக் வகைகள் விற்பனை வைக்கப்பட்டுள்ளன பிளாக் பாரஸ்ட் கேக் நிறுவன நிர்வாக இயக்குனர் ரதிதேவி சண்முகம் வரவேற்றனர் பிளாக் பாரஸ்ட் கேட்டரிங் கல்லூரி தாளாளர் சண்முகம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலத்துறை அமைச்சர் பி கீதா ஜீவன் திருவிழா கண்காட்சியை திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் மே எஸ் ஜெகன் பெரியசாமி விற்பனை தொடங்கி வைத்து பார்வையிட்டனர் டிசம்பர் 23 வது தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மெகா கேக் திருவிழாவில் 33 வருட கேக் தயாரிப்பில் அனுபவிக்க ஷெப் ஆக நிகழும் சண்முக வடிவேல் மற்றும் குழுவினர் கைவண்ணத்தில் விதவிதமான கேக் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளது
மக்கள் பார்வையிட்டு தங்களுக்கு பிடித்த கேக்கு வகைகளை வாங்கி சென்று வருகின்றனர் கருப்பு சிவப்பு வண்ணத்திலும் டைட்டானிக் ஷிப் கேக் கிறிஸ்துமஸ் கேக் வானவில் கேக் நெய் கேக் டோன்ட் கேக் சாக்கோ மச். பிளாக் கேரட்.மஞ்ச்ரோனி கேரட் கேக். பைன் ஆப்பிள் .பட்டர் ஸ்கிராச். ஏராளமான கேக் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாணவர் செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன். மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப். தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன் பகுதி செயலாளர் ஜெயக்குமார். பெருமாள் கோவில் தலைவர் செந்தில்குமார். மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் பழனி வட்ட பிரதி பாஸ்கர் மற்றும் கருணா. மணி கட்சி நிர்வாகிகள் பெருந்தெல்லாம் கலந்து கொண்டனர்