திருநெல்வேலி மாவட்டத்தில் பாயும் மணிமுத்தாறு மற்றும் வடக்கு பச்சையாறு அணைகளில் இருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீரை திறந்து வைப்பு இந்நிகழ்ச்சியில், சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் நேரு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கார்த்திகேயன் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மற்றும் திரளான திமுக உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கு கொண்டனர்