பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, அனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மனைவி கண்ணகி என்பவர்க்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக A+ ரத்தம் வழங்கிய பெரம்பலூர் மாவட்டம், பாரதிதாசன் நகரை சேர்ந்த
கோபிநாத் என்பவர் ஆறாவது முறையாக ரத்தம் தானம் வழங்கிய தற்காக “துளிகள் அறக்கட்டளையின்” சார்பில்
அறக்கட்டளையின் தலைவர் சூப்பர் சூரியகுமார் மற்றும் பிரேம் ஆனந்த் ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
