தந்தை பெரியார் அவர்களின் 51−வது நினைவு தினத்தை முன்னிட்டு
கமுதி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பெரியாரின் திருவுறுவபடத்திற்கு ராமநாதபுரம் மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
. உடன் வடக்கு ஒன்றியசெயலாளர் வாசுதேவன் சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ் துணை சேர்மன் அய்யனார் நகரசெயலாளர் பாலமுருகன் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *