மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் நினைவு தினத்தையொட்டி அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் அரியலூர் மாவட்ட தேமுதிக தலைமை அலுவலகத்தில் இருவருக்கும் மாவட்ட கழக செயலாளர் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி போது உடன் கலந்து கொண்டவர்கள்
மாவட்ட கழக பொருளாளர் சக்திவேல் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் நகர கழக செயலாளர் தாமஸ் ஏசு தாஸ் பொதுக்குழு உறுப்பினர் கருப்பையை அரியலூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜித் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் கீதா மருதை மாவட்ட தொழில் சங்க துணை செயலாளர் கருணாநிதி நகர துணை செயலாளர் ரமேஷ் நகர மாவட்ட பிரதிநிதி செல்வகுமார் வார்டு செயலாளர் நமச்சிவாயம் முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் பாரி கயர்லாபாத் பழனி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.