தூத்துக்குடி
மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் அவர்களின் 37வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எம்.ஜி.ஆர்-ன் நினைவு நாளை வழிபாடு செய்து அனுசரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடியில் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு திருவுருவப்படத்திற்கும், பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலைக்கும் மலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளரார் வக்கீல் மைக்கல் ஸ்டனிஸ் பிரபு, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் எம்.ஜி.ஆர் மன்றம் எம்.பெருமாள், மகளிர் அணி நாசரேத் ஜூலியட், மாவட்ட மகளிர் துணைச் செயலாளர் ராஜேஸ்வரி.S. மெஜூலா.E.X.Mc. சாந்தி.மகளிர் அணியினர்.அண்ணா தொழிற்சங்கம் டேக் ராஜா, இலக்கிய அணி நடராஜன், மாணவரணி பில்லா விக்னேஷ், சிறுபான்மை பிரிவு கே.ஜே. பிரபாகர், பகுதி கழக செயலாளர்கள் முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், ஜெய்கணேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைபாண்டியன், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி செயலாளர் காசிராஜன், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, பழபிள்ளைவிநாயகம், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி,