நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி – 2024 இருவார விழாவினை முன்னிட்டு, விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து, துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *