C K RAJAN Cuddalore District Reporter
9488471235
கடலூரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
கடலூர் சுப்ரீம் அரிமா சங்கம் சார்பாக குளோபல் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது. லைன் வீரமணி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் லைன் எம் சி சம்பத் ஜீசஸ் அவர்களுக்கு மெழுகுவத்தி ஏற்றி,கேக் வெட்டிமாணவ மாணவியர்களுக்கு கேக் மற்றும் இனிப்பு கார வகைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
சங்க நிர்வாகிகள் முன்னாள் ஆளுநர் கல்யாண் குமார்,கமல் கிஷோர்GMT,மண்டல தலைவர் சண்முகம்,வட்டாரத் தலைவர் சுரேஷ்,மூத்த உறுப்பினர் அரிமா திருமலை,சங்க செயலாளர் பாடகர் லைன்பாலசுப்பிரமணியன்,பொருளாளர் கிஷோர்,
லைன் சேவல் குமார்,லைன் வேல்முருகன் மற்றும் சங்க உறுப்பினர், எலியாஸ்,சேரன்மால் முருகன்,பாலாஜி, லைன் அசோக் அழகப்பா மணி அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர் . பாடகர் லைன் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.