தர்மபுரி கிழக்கு மாவட்டம் கடத்தூர் பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக வன்னியர்களுக்கு உச்ச நீதிமன்ற ஆணையின்படி உரிய தரவுகளைப் பெற்று 10.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதேபோல் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறக்கூடிய வகையில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து அனைத்து சமுதாய மக்களுக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி
இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு உழவர் பேரவை மாநில செயலாளர் இல.வேலுசாமி அவர்கள் கண்டனங்களை உரையாற்றினார்,