“பிறந்த நாள் வாழ்த்து” கம்பெனி மேனஜர் கணேசன் பிறந்தநாளையொட்டி கருங்காலக்குடி சந்துரு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை கூறினார். உடன் நாகரத்தினம், மோகன், ஜெயச்சந்திரன், ஐயப்பன், தேவி, உமா இருந்தார்கள். அனைவருக்கும் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டது.

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.