இரா. பாலசுந்தரம் செய்தியாளர், திருவாரூர்.
திருவாரூர் வீர ஆஞ்சநேயர் கோவில் அனுமதி ஜெயந்தி விழா
திருவாரூர் கீழவீதியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.பின் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது இன்று மாலை 6 மணி அளவில் உற்சவர் வீதி உலா புறப்பாடு நடைபெற உள்ளது.