தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் ஊக்கத் தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் பெரியகுளம் கே எஸ் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்