நாகை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீ ரங்கபாணிக்கு (ஹை வுட் என்டர்டைன்மென்ட்) சமூக சேவகர் சாதனையாளர் விருது திரைப்பட நடிகை நளினி, நடிகர் ரோபோ சங்கர் ஆகியோரின் கரங்களால்
தி.நகர், சர் பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நடைப்பெற்று விருதுவழங்கப்பட்டது. இணை இயக்குனர், திட்ட இயக்குனர், சமூக ஆர்வலர்கள் ஸ்ரீ ரெங்கபாணியை பாராட்டி வருகின்றனர்.
