இரண்டாவது பாரம்பரிய வில்வத்தை தேசிய அளவிலான பயிற்சி முகாம் 24 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை டிசம்பர் மாதம் நடைபெற்றது ஐந்து நாட்கள் நடைபெற்றது PSNA College of Technolog திண்டுக்கல் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது
தாமதன்குமார் நிறுவனர் பொதுச்செயலாளர் பாரம்பரிய வில்வத்தை சங்கம் ஆப் இந்தியா பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்