கமுதி அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி முன்னிட்டு இன்று இரவு ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு விசேஷ அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *