ஊத்துமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா;-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஊத்துமலை
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா மருத்துவர் அருண் பாண்டியன் தலைமையில்
வெகு விமர்சியாக நடைபெற்றது.
சுகாதார ஆய்வாளர்கள் கணேசன் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் வைத்தனர். இந்த விழாவில்
மருந்தாளுநர் பாரதி, பகுதி சுகாதார சேவிலியர் முருகேஸ்வரி
கிராம சுகாதார செவிலியர்கள் சுப்புலட்சுமி,மரகத வள்ளி, த.முருகேஸ்வரி. உமையலட்சுமி,சித்தரஜோதி ,முருகலெட்சுமி,
செவிலியர்கள் சேதுலட்சுமி, தாமரைக்கனி, நிஷா, காயத்ரி, கனகா, மல்லிகா, மருத்துவமனை பணியாளர் ,சையது ஹவுஸ் மைதீன், மஸ்தூர் பணியாளர்கள் விஜயலட்சுமி, மகாலட்சுமி,
முத்துகுமரேசன், மாரியம்மாள், உள்பட பலர் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படு த்தினார்கள்.