R. கல்யாண முருகன் செய்தியாளர் விருத்தாசலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கோட்டாட்சியர் சையத் முஹமத் தலைமையில் தேர்தல் சிறப்பு சுருக்க முறை திருத்த வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தேர்தல் வட்டாட்சியர்கள் முருகேஸ்வரி, சாருலதா வட்டாட்சியர்கள் அந்தோணி ராஜ், மணிகண்டன் தேர்தல் மேற்பார்வையாளர்
சுரேஷ் திமுக மாவட்ட அமைப்பாளர் ராமு, காங்கிரஸ் நகரத் தலைவர் ரஞ்சித், அதிமுக நகர அவைத் தலைவர் தங்கராசு, நாம் தமிழர் கட்சி கதிர்காமன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.