தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வருவாய் மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான சிலம்பம் போட்டியில் கமுதி விஜய பாண்டியன் சிலம்பாட்ட குழு மாணவ மாணவிகள்
16முதலிடமும் 2. இரண்டாம் இடமும் 4. மூன்றாம் இடமும்
மொத்தம் 22 பதக்கங்களைபெற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் வெற்றி பெற்ற சிலம்பம் பள்ளி என்ற பெருமையும் பெற்றுள்ளது
மேலும் வெற்றி பெற்ற மாணவர்களை ராமநாதபுரம் மாவட்டசெயலாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதார்பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களும்
கமுதி காவல்துணை கண்காணிப்பாளர் இளஞ்செழியன் அவர்களும் வெற்றி பெற்ற மாணவர்களை அழைத்து பாராட்டி மாணவர்கள் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்கள்