இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள ஸ்வேத விநாயகர் ஆலயத்தில் காலபைரவருக்கு மார்கழி மாத வளர்பிறை பிறை அஷ்டமியை ஒட்டி சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.