தலைமைச்செயலகம், டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்-ராஜபாளையத்தை சேர்ந்தவர் கைது!
சென்னை தலைமைச் செயலகம் மற்றும் டி.ஜி. பி. அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம்பரப ரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ராஜ பாளையத்தை சேர்ந்த போதை ஆசாமி போலீ சாரிடம் சிக்கி உள்ளார்.
சென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத் தில் இயங்கும் மாநில போலீஸ் கட்டுப்பாட்டு மையத்துக்கு
இரவு செல்போன் அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், ‘சென்னை தலைமைச்செயல கம், போலீஸ் டி.ஜி.பி. அலு வலகம் ஆகியவற்றில் வெடி குண்டு வைக்கப்பட்டு உள் ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் /தடுத்துப்பாருங்கள்’ என்று கூறிவிட்டு இணைப்பைதுண் டித்துவிட்டார்.இந்த மிரட்டல் அழைப்பு குறித்து கட்டுப்பாட்டுமையக் தில் உயர் போவீஸ் அதிகாரிக
ளுக்கு தகவல் பறந்தது. இதைத் தொடர்ந்து
|சென்னை தலைமை செயல கம்,போலீஸ் டி.ஜி.பி. அலு வலகம் ஆகிய 2 இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் உதவி யுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து செல்போ னில்பேசிமிரட்டல்
அழைப்பு விடுத்த நபர் யார்? என்பதை அடையாளம் காணும் நடவ டிக்கையில் போலீசார் ஈடு பட்டனர். இதில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைசேர்ந்த கார்த்திகேயன் (47) மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சென்னை போலீசார் ராஜபா ளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் கௌதம் விஜய் கார்த்திகேயனை பிடித்து விசாரணை செய்தபோது வத்ராயிருப்பு பகுதியை சேர்ந்த அந்த அந்தநபர் ராஜபாளையம் ஆர்ஆர் நகர் பகுதியில் தங்கி பெயின்டர் வேலை செய்துவந்ததும் எப்போதும் மது போதையில் இருந்து கொண்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதும் ஏற்கனவே இரண்டு முறை இதுபோன்று செய்துள்ளதாகவும் தெரியவந்தது இதனையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதாக கூறப்படுகிறது.