திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் மன்றத்தலைவர் ப.செல்லத்துறை மற்றும் துணை தலைவர்.மாய கண்ணன் தலைமையிலான சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் 24 வார்டு உறுப்பினர்கள். நகர் மன்ற முக்கிய உறுப்பினர்கள், நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள், நிர்வாகத்தினருடன் பாகுபாடின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.