அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில்
பொங்கல் விழா.
செங்கல்பட்டு மாவட்டம்
அச்சிறுப்பாக்கம் G7 காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல்
விழா நடைபெற்றது.
இவ்விழாவில்
காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஒன்றிய குழு உறுப்பினர் பொன்மலர் சிவகுமார்
பெரும்பேர்கண்டிகை ஊராட்சி
மன்ற தலைவர் சாவித்திரி சங்கர்
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி
வார்டு கவுன்சிலர் மணிகண்டன்
99 குழுமம் டைரக்டர் மனோசாலமன்
தமிழ்நாடு மெடிக்கல் உரிமையாளர்
ஷாகுல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.