தென்காசி மாவட்டம் சிவகிரியில் 11வது வார்டு திமுக சார்பில் தை திருநாளை முன்னிட்டும், கலைஞரின் 101வது பிறந்த நாளை முன்னிட்டும் 101 மகளிர் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம் எல் ஏ ராஜா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
சிவகிரி பேரூராட்சி 11 வது வார்டு தெற்கு ரத வீதியில் 101 மகளிர்கள் பங்கேற்று பொங்கல் வைத்தனர். நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார், மாநிலத் தீர்மான குழு உறுப்பினர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன், வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், சிவகிரி பேரூராட்சி தலைவி கோமதி சங்கரி, மாவட்ட பிரதிநிதி நல்லசிவன், வழக்கறிஞர் அணியின் முன்னாள் துணை அமைப்பாளர் பொன் ராஜ், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் மணிகண்டன், துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட சார்பு அணிகளின் துணை அமைப்பாளர்கள்