மேட்டூர் நகராட்சி தூக்குனாம்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் சக்தி காளியம்மன் கோவில் மகளிர் அன்னதான குழுவினர் சார்பாக சக்தி காளியம்மன் கோவிலில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி
நடைபெற்றது இதில் தூக்கணாம்பட்டி மகளிர் அன்னதான குழுவை சார்ந்த அனைத்து மகளிரிலும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த சமத்துவ பொங்கல் மற்றும் அன்னதான நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மகேஸ்வரி உஷாராணி, தேவி, சாவித்திரி ,சீதா, ரம்யா ,கோமதி, சித்ரா ஜெயந்தி , நளினி, சரோஜா, சத்யா தனலட்சுமி , தனம், ஜெயலட்சுமி, சுமதி,சந்தானலட்சுமி, பாரதி,காளியம்மாள் ஆகியோர் செய்து இருந்தனர்