ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய ஆழ்துளை தொட்டி தேனி எம்பி திறந்து வைத்தார் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு அறிவியல் மற்றும் கலை கல்லூரிக்கு புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை குடிநீர் மற்றும் மேல்நிலைத் தொட்டியை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
இந்நிகழ்வில் ஆண்டிபட்டி பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கல்லூரி முதல்வர் இருபால் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்