கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் வருகை புரிந்த மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தை நிர்வாகிகள் சந்திப்பு…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் திருவையாறு ஐயாரப்பர் கோவில் குடமுழுக்கு முன்னிட்டு மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் நடைபயணமாக திருவையாறு ஐயாரப்பர் கோவிலுக்கு செல்லும் வழியில் பக்தர்களை சந்தித்தார்.
அப்போது தர்மபுரம் ஆதீனத்திற்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன், மற்றும் பக்தர்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.