ஏ பி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் வேப்பந்தட்டை ஊராட்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கிழ் ரூபாய் 16.96இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலையினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் மக்கள் பயன்பட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தி.மு.க அவர்கள் மாவட்ட கழக துணை செயலாளர்
நூருல்ஹுதா இஸ்மாயில் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர்என்.ஜெகதீஸ்வரன் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.நல்லதம்பி வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன் ,பொதுக்குழு உறுப்பினர் எஸ்.அண்ணாதுரை
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் எம்.ரெங்கராஜ்
வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் வனிதா சுப்ரமணியன் மாவட்ட பிரதிநிதி அழகுவேல்
கிளை செயலாளர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..