காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த
வெங்காடு ஊராட்சியில் ஸ்பார்க் பண்டா பவுண்டேஷன் மற்றும் சவிதா இன்ஜினியரிங் காலேஜ் மற்றும் வெங்காடு ஊராட்சி இணைந்து நடத்தும் மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
இதில் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் துவக்கி வைத்தார் நிகழ்வில் முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவர் பி. உலகநாதன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மிண்டா கம்பெனி நிர்வாகிகள் உமா ஊராட்சி செயலாளர் கலந்து கொண்டனர்